இலங்கையின்
1990 சுவசெரிய அவசர ஆம்புலன்ஸ் சேவைக்காக
100 புதிய ஆம்புலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த
100 முழுமையாக மருத்துவ உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி மானியத்தை வழங்க
இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை
அரசாங்கம் விடுத்த விசேட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்தியா இந்த நிதியுதவியை வழங்க
முன்வந்துள்ளது.
Evidence / Sources
1. Newsfirst
2. Daily Mirror
3. EconomyNext
.png)
0 Comments